Wednesday, January 27, 2016

முகநூல் & வலைப்பதிவுகள்

இனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதிவுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.

1 comment:

  1. தங்கள் வரவு நல்வரவாகுக... பிரிந்த எண்ணங்கள் மீண்டும் பேசிகொள்ளட்டும். கருத்துக்கு பிரிவேது.? அது பிரிவதுபோல் இருக்கும் ஆனால் கருத்து மழை மேகம் மழையாய் பொழிந்து பின் அது பிறப்பெடுத்த கடலுக்கே வந்து சேரும்.

    ReplyDelete